ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ: ஸ்பைருலினா
ஸ்பைருலினா இது ஒரு சைவ மூலப்பொருள்:
ஒருகிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.
SPIRULINA (ஸ்பிருலீனா)
எனப்படும் சுருள் பாசி உலகத்திலேயே அதிப் பழமையானது. சயனோபாக்டீ்ரியா குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு நன்னீரில் வளரும் நுண்பாசி இனத்தைச் சேர்ந்தது. கடல் பாசி அல்ல.
ஸ்பைருலினாவில் இருக்கும் சத்துக்கள் :
புரதம்: வேறெந்த
உணவுப் பொருளையும்விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில்இருக்கிறது. இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத் திறன் கூடியது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலைபாதுகாக்கிறது. ஸ்பைருலினா இளமைத் தோற்றத்தைக் தக்க வைக்கிறது ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலைபாதுகாக்கிறது. ஸ்பைருலினா இளமைத் தோற்றத்தைக் தக்க வைக்கிறது ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிறது.